சனி, 27 நவம்பர், 2010

yoga class days

நான் சிறு வயது முதலே யோகா மீது ஏன் வெறுப்புக்  கொண்டேன் என்று இந்த வலைபதிவில் பதிய விரும்புகிறேன். முதல் முறையாக நான் யோகா கத்துக்க " வேண்டி இருந்தது " என்னுடைய நாலாவது வகுப்பு கோடை விடுமுறையில். Leave அ enjoy பண்ண விடாம swimming class காலைலே முடிச்ச உடனே யோகா class. Leave enjoy பண்ண முடியததுனாலையே எனக்கு வெறுப்பு வந்திச்சு. And as I was the youngest there the asanas that my classmates found difficult were a cake walk for me. So I thought yoga was meant for oldies who cannot walk the stairs to methodically stretch their muscles.
                                   The second instance was when I was planning to treat myself with the summer vacation in eighth standard. Imagine the situation when whole of your home  is filled with cousins and you are asked to go to yoga class from morning till evening with homework in the night! நான் யோகா class மறுப்பு போராட்டம் பண்ணினேன். விளைவு யோகா class co-ordinator இடம் counselling அழைத்துச் செல்லப்பட்டேன். மறுப்பு வீண் என்று தெரிந்த பின் என் நிலையை நொந்த படி வகுப்பிற்கு செல்ல சம்மதித்தேன்.
                               அங்கு  போன பின் தான் தெரிந்தது அது வகுப்பு அல்ல சிறை என்று. நல்ல வேளை அமைதிசெல்வன்(rest in peace) மற்றும் பிரவீனா இருந்தார்கள் பேச்சுத் துணைக்கு. அது சிறுவர்களுக்கான வகுப்பு ஆனதால் பெற்றோரை கவர moral education கிளாஸ் ஐயும் புகுத்தி இருந்தார்கள். அதில் அவர்கள் கூறியவை

  1. அப்பாவுடைய வண்டியை துடைக்க வேண்டும்.
  2. அம்மாவிற்கு சமையலில் ஒத்தாசை செய்ய வேண்டும்.
இவை இரண்டையும் நான் ஏற்கனவே செய்து கொண்டு இருந்ததால் அவை எனக்கு பொருந்தவில்லை. Only then I realised that those were meant for affluent children throwing temper tantrums.
home work செய்ய சொல்லி torture வேற.
முடிக்கும் போது அனைவரும் ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று விதி முறை. நான் அமைதியின் team இல் சேர்ந்து கொண்டேன். அங்கும் யோகா master களை கிண்டல் பண்ணும் கதா பாத்திரங்கள் தான். அங்கு எனக்கு பிடிக்காத ஒன்று பெரிய குருஜி இடம் போகும் போது நம்மை கீழே தள்ளி விடுவார்கள், வெளியில் இருந்து பார்க்கும் போது நாமாக காலில் விழும் படியாக இருக்கும். நிறைவாக feedback session. 
The question was who came there without any liking and after the course liked it very much? I knew they were trapping me. so I did not raise the hand. after begging for some time the master asked me why I did not answer. I told them I never afterward liked the course and still I disliked the  course. My intention was not to hurt them but to show my angst.
சிறிது வருடங்களுக்கு பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி பூசலில் பிரிந்து விட்டார்கள். அடுத்தவர்களின் மனங்களில் மாற்றம் உண்டக்கியவர்களால் அவர்களது மனங்களில் சாந்தி நிலவ செய்ய முடியவில்லை.
                          அதற்கடுத்து அம்மாவையும் வேறு ஒரு யோகா class இல் சேர்த்து விட்டார் அப்பா. நான் அம்மாவை கூப்பிட போகும் போது எனக்கும் யோகா தெரியும் என்று திரி கொளுத்தி  போட என்னையும் volounteer ஆக சேர்த்து கொண்டார்கள். அதில் ஒரு முறை அனைவரையும் 2 பேர்களாக பிரித்து ஒருவரை ஒருவர் கண்களைப் பார்த்த வாறு உட்கார்ந்து இருக்க வைக்கப் பட்டார்கள். அனைவரும் அழுது கொண்டு இருந்தார்கள். ( எதிர்த்து உட்கார்ந்து இருந்தவர்கள் அவ்வளவு அசிங்கமாகவா இருந்தார்கள் ?). ஆனால் எனக்கு எதிரில் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்து கொண்டு இருந்தார்கள். ஏன்?
                        எனக்கு யோகா பிடிக்காமல் போனதற்கு காரணமாக நான் கருதுபவை.

  1. In most places the classmates were very old and the reason they came there were entirely different from mine.
  2. The classmates believe that yoga is a panacea for all their ailments which are mostly psycho-somatic.
  3. I believe I dont have any such diseases.
  4. After the class the students talk to each other in a polite manner which looks very odd when you have met the person earlier. But this effect fades faster than Ebbinghaus curve of forgetting.
  5. All yoga masters advocate vegetarianism. I don't know what hatred they have towards non-vegans. and I am a pure non-vegan
  6. The undue respect they show the guruji as if he is the reincarnation.
  7. Not to include nithyananda, premananda, scandals


                         

புதன், 17 நவம்பர், 2010

இசைனா என்ன ?

                       எனக்கு சிறு வயது முதலே இசையை கை கொள்ள முடிய வில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. நான் தலையால் தண்ணி குடித்தாலும் இசையின் nuances எனக்கு புரியவே இல்லை. சில ஞான சூன்யமான வேலைகளைப் பற்றி இப்போது சொல்லுகிறேன்.
                      நான் SBOA வில் படிக்கும் போது music class இருக்கும். முதல் பாடம் கர்நாடக சங்கீதத்தில் சரி க ம ... எனக்கு அதிலேயே எந்த ராகத்தில் பாடவேண்டும் என்ற ட்டு குழப்பம். Wernicke's area லே பிரச்சனைன்னு நினைக்கிறன். நான் பாடினால் எங்கே குட்டு வெளி பட்டு விடுமோ என்று வாயை மட்டும் அசைத்து silencer fit பண்ணி விடுவேன். (social loafing). என்னை பார்த்து என் நண்பர்களும் பாட்டை நிறுத்தி விடுவார்கள். அதனால் miss கண்டு பிடித்து விடுவார்கள். பின்பு பாட வேளை முடியும் வரை எங்க row பாடி கொண்டே இருக்க வேண்டும். ( till date I do not know what is a raaga, thala, or varisai)
                    இப்போது VMJ அங்கு இசை வகுப்பு இல்லை ஆனால் ஆண்டு விழாவில் பாட்டு போட்டி உண்டு. பிற பள்ளிகள் போல அதிக மாணவர்கள் இல்லாததனால் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். எனக்கு தான் பாட வராதே, அதை சொன்னாலும் விட மாட்டார்கள். ஏதாவது பாட சொல்லி கட்டாய படுத்துவார்கள். இதில் சினிமா பாடல்களுக்கு தடை. எனக்கு தமிழில் தெரிந்ததே சினிமா பாட்டு தான். அதையும் பாட கூடாதென்றால் என்ன பண்ணுவேன்? கடவுள் வாழ்த்து பாட வேண்டி இருக்கும். ( IX X வேற சிலபஸ் நாலே அதுவும் இருக்காது. சின்ன கிளாஸ் பாட்டை ஞாபக படுத்தி பாடணும்.). நான் பாடறது எனக்கே புடிக்காது அப்புறம் mark போடறவங்களுக்கு எப்படி புடிக்கும். இதுலே வேற "participation is more important than winning" நு ஒரு தத்துவம் வேற. செத்த பாம்பை அடிக்கறதுலே என்ன இன்பமோ தெரியலே. எனக்கு வேற முன்னாலே போய் நின்னாலே சிரிப்பு வந்துடும். என்னை சிரிக்க வைக்கரதுக்க்குனே என்ன  பாத்து சிரிச்சு கிட்டு இருபாங்க்ய . ஒரு தடவை science exhibition போறேன்னு சொல்லி escape ஆகிட்டேன்.
                  நான் school band லே இருந்தேன். அதுலே ஏன் செந்தேன்கிறது ஒரு பெரிய கதை. அதை இப்போ சொல்லலே. என்னையும் நம்பி euphornium கொடுத்த அந்த band master வாழ்க.
என்னாலே ஒரு நேரத்துலே ஒரு வேலை  தான் செய்ய முடியும். ராகத்தை follow பண்றது அல்லது நோட்ஸ் அ follow பண்றது . ரெண்டையும் ஒண்ணா பண்ண முடியாது. அதனாலே என்னோடு own notes போட்டு பாட்டை ஒப்பேற்றிவிடுவேன். ஆனாலும் அது வெளிய தெரிஞ்சுடும்.ஏன்னா என்னோட instrument தான் இருக்கறதுலேயே பெரிசு. அதனாலே bass ரொம்ப சீக்கிரம் வெளியே தெரிஞ்சுடும். அதுனாலே என்ன as long as I play I was not worried.
                 School choir ல பாடரவன்களே பாத்தா எனக்கு பொறாமையா இருக்கும். எப்படித்தான் தினம் கூச்சம் இல்லாம  பாடுறான்களோ?
                 எனக்கு கர்நாடக சங்கீதத்தை மெய் மறந்து பாடுரதை பாத்தா சிரிப்பு வரும். அது ஏன்னு தெரியாது. ஒரு முறை இப்படி தான் சங்கர் வீட்லே கொலுவுக்கு பாடும் போது கிருத்திகாவ பாத்து நானும் வருணும் விழுந்து விழுந்து சிரிச்சிடோம். ஆனாலும் தொடர்ந்து பாடி பலத்த பாராட்டு. ஆமா கர்நாடக சங்கீதத்லே பாட சொல்லி கேட்டா மறுக்க கூடாதாமே அப்படியா?.
                 TVS லே படிக்கும் போது ஒரு தடவை ஒரு பெரிய வித்வான கூட்டிட்டு வந்து சொற்பொழிவு நடத்தினாங்க ( normally you arrange a concert with musicians but they arranged an interaction) அப்போ நம்ம பசங்க அவரோட ராகம்,புது  இசை, electronic keyboard vs natural instruments பத்தி படு பயங்கரமான விவாதத்திலே ஈடுபட்டு கிட்டு இருந்தாங்க. எனக்கு அந்நியன் படம் பாக்கற மாதிரியே இருந்தது.
                 இன்னும் பலவிஷயங்களை சொன்னா இசை ஆர்வலர்கள் கொதித்து போய்டுவாங்கன்னு என்னோட உரையை நிறைவு செய்து கொள்கிறேன்.

ஞாயிறு, 14 நவம்பர், 2010

The longest day in my life

                               It was on Aju's birthday, the rain god (varuna), decided to pour in chennai( october 26, 2005). After the birthday celebrations (aju never gave treat that day) I decided to stay in my aunt's place as it was raining in the evening. It had not started to pour by then. The rains continued unabated for the next 40 hours disrupting all human activities.
I will narrate how I travelled from Alwarpet to anna nagar west and back to egmore on that ill fated day.

                             I had left my ticket to madurai for diwali vacation in my room in annanagar , now I am stranded in alwarpet. With no signs of rain relenting I decided to go come what may not realising the risk involved. My periappa came to help me in his horse, as he prefers to call it, the yamaha.

                             We decided to take the arterial roads as the interior roads will be potholed with open drainage.But no rain coat or other paraphernalias for rain driving. First went to luz corner hoping possiblity of water draining into the sea quickly into the sea, but there was a continuum of water from luz corner to santhome church and beyond. Tracing the highest points in the road we could manage knee deep water upto queen mary's college.
                           There after it was a smooth ride till napiers bridge. The flag staff road was under two feet water so was swamy sivanantha salai. we decided to take swamy sivanantha salai to reach central. There we were diverted towards vepery as there was a tree acting as a check post in poonamalee high road. purasaiwalkam high road was filled with water upto the median. Then we took the ayanavaram route to reach villivakkam and back to annanagar west. My room was in utter silence vinod(gilli) was studying with utmost concentration for the upsc mains( the problem with mains in tamilnadu is that north east monsoon coincides exactly with it. upsc has a better prediction rate than regional meteorology dept. so every time there is an announcement for rains it classically conditions fear response in you) oblivious of the situation prevailing outside.
                             I took the ticket and started my journey back home. This time we chose to choose the other route through CMBT. Problems started from the beginning, anna nagar west extention was under 3 feet of water. Literally swimming through the waters when we reached vadapalani our horse developed a snag,  so I decided to take the most trusted saviour 12b to alwarpet. It took me safely to my place without any hitches as the roads were practically deserted but for our boat.
                             Now I have to go to egmore to catch the train. There were rumours all round that trains will be cancelled. but I started early(2 hrs to be exact) and reached the station. There were no announcements of cancelling the trains.I was happy but the trains were running late. Only the 4th platform was functioning. I waited for four full hours before the train arrived at the platform. I was welcomed with empty compartments, I had a feeling of all is yours when I entered. Then as usual all that begins well ends well.

Now some thought,

  1. The traffic dynamics is exactly opposite in case of a rainy day- arterial roads cannot handle traffic as the by lanes.
  2. Buses are not as bad as you expect. They can navigate in water levels that will kill the occupants of a car.
  3. Indian Railways don't cancel trains to their whims.
  4. People show benevolence during distress that is unimaginable.
  5. Until you are affected You do not feel the problems of others.( one of my co-passengers was commenting நாங்களெல்லாம் இந்த வயசுலயும் steady a இருக்கோமே நீ இந்த சின்ன வயசுலே இப்படி நடுங்கி கிட்டு இருக்கே.!!!! when no square inch of my body is dry for the past 8 hours)
  6. You plan but god dispose. The tickets in the train were booked on the  opening day of reservation but could not be travelled due to rains as well as rumours( thanks sun tv). But some unexpecting persons got a chance to travel. one of them just crossed the track near the airport after his flight from mumbai. He did not get the ticket previously.
  7. I have almost mapped the hypsometric map of chennai.
  8. This may be lengthy and boring but to experience would have been thrilling.