புதன், 17 நவம்பர், 2010

இசைனா என்ன ?

                       எனக்கு சிறு வயது முதலே இசையை கை கொள்ள முடிய வில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. நான் தலையால் தண்ணி குடித்தாலும் இசையின் nuances எனக்கு புரியவே இல்லை. சில ஞான சூன்யமான வேலைகளைப் பற்றி இப்போது சொல்லுகிறேன்.
                      நான் SBOA வில் படிக்கும் போது music class இருக்கும். முதல் பாடம் கர்நாடக சங்கீதத்தில் சரி க ம ... எனக்கு அதிலேயே எந்த ராகத்தில் பாடவேண்டும் என்ற ட்டு குழப்பம். Wernicke's area லே பிரச்சனைன்னு நினைக்கிறன். நான் பாடினால் எங்கே குட்டு வெளி பட்டு விடுமோ என்று வாயை மட்டும் அசைத்து silencer fit பண்ணி விடுவேன். (social loafing). என்னை பார்த்து என் நண்பர்களும் பாட்டை நிறுத்தி விடுவார்கள். அதனால் miss கண்டு பிடித்து விடுவார்கள். பின்பு பாட வேளை முடியும் வரை எங்க row பாடி கொண்டே இருக்க வேண்டும். ( till date I do not know what is a raaga, thala, or varisai)
                    இப்போது VMJ அங்கு இசை வகுப்பு இல்லை ஆனால் ஆண்டு விழாவில் பாட்டு போட்டி உண்டு. பிற பள்ளிகள் போல அதிக மாணவர்கள் இல்லாததனால் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். எனக்கு தான் பாட வராதே, அதை சொன்னாலும் விட மாட்டார்கள். ஏதாவது பாட சொல்லி கட்டாய படுத்துவார்கள். இதில் சினிமா பாடல்களுக்கு தடை. எனக்கு தமிழில் தெரிந்ததே சினிமா பாட்டு தான். அதையும் பாட கூடாதென்றால் என்ன பண்ணுவேன்? கடவுள் வாழ்த்து பாட வேண்டி இருக்கும். ( IX X வேற சிலபஸ் நாலே அதுவும் இருக்காது. சின்ன கிளாஸ் பாட்டை ஞாபக படுத்தி பாடணும்.). நான் பாடறது எனக்கே புடிக்காது அப்புறம் mark போடறவங்களுக்கு எப்படி புடிக்கும். இதுலே வேற "participation is more important than winning" நு ஒரு தத்துவம் வேற. செத்த பாம்பை அடிக்கறதுலே என்ன இன்பமோ தெரியலே. எனக்கு வேற முன்னாலே போய் நின்னாலே சிரிப்பு வந்துடும். என்னை சிரிக்க வைக்கரதுக்க்குனே என்ன  பாத்து சிரிச்சு கிட்டு இருபாங்க்ய . ஒரு தடவை science exhibition போறேன்னு சொல்லி escape ஆகிட்டேன்.
                  நான் school band லே இருந்தேன். அதுலே ஏன் செந்தேன்கிறது ஒரு பெரிய கதை. அதை இப்போ சொல்லலே. என்னையும் நம்பி euphornium கொடுத்த அந்த band master வாழ்க.
என்னாலே ஒரு நேரத்துலே ஒரு வேலை  தான் செய்ய முடியும். ராகத்தை follow பண்றது அல்லது நோட்ஸ் அ follow பண்றது . ரெண்டையும் ஒண்ணா பண்ண முடியாது. அதனாலே என்னோடு own notes போட்டு பாட்டை ஒப்பேற்றிவிடுவேன். ஆனாலும் அது வெளிய தெரிஞ்சுடும்.ஏன்னா என்னோட instrument தான் இருக்கறதுலேயே பெரிசு. அதனாலே bass ரொம்ப சீக்கிரம் வெளியே தெரிஞ்சுடும். அதுனாலே என்ன as long as I play I was not worried.
                 School choir ல பாடரவன்களே பாத்தா எனக்கு பொறாமையா இருக்கும். எப்படித்தான் தினம் கூச்சம் இல்லாம  பாடுறான்களோ?
                 எனக்கு கர்நாடக சங்கீதத்தை மெய் மறந்து பாடுரதை பாத்தா சிரிப்பு வரும். அது ஏன்னு தெரியாது. ஒரு முறை இப்படி தான் சங்கர் வீட்லே கொலுவுக்கு பாடும் போது கிருத்திகாவ பாத்து நானும் வருணும் விழுந்து விழுந்து சிரிச்சிடோம். ஆனாலும் தொடர்ந்து பாடி பலத்த பாராட்டு. ஆமா கர்நாடக சங்கீதத்லே பாட சொல்லி கேட்டா மறுக்க கூடாதாமே அப்படியா?.
                 TVS லே படிக்கும் போது ஒரு தடவை ஒரு பெரிய வித்வான கூட்டிட்டு வந்து சொற்பொழிவு நடத்தினாங்க ( normally you arrange a concert with musicians but they arranged an interaction) அப்போ நம்ம பசங்க அவரோட ராகம்,புது  இசை, electronic keyboard vs natural instruments பத்தி படு பயங்கரமான விவாதத்திலே ஈடுபட்டு கிட்டு இருந்தாங்க. எனக்கு அந்நியன் படம் பாக்கற மாதிரியே இருந்தது.
                 இன்னும் பலவிஷயங்களை சொன்னா இசை ஆர்வலர்கள் கொதித்து போய்டுவாங்கன்னு என்னோட உரையை நிறைவு செய்து கொள்கிறேன்.

5 கருத்துகள்:

மீனா சோமு சொன்னது…

nallaruku siva.it reminded my experiance with music too. u got a very interesting narration style. keep writing.

Unknown சொன்னது…

intha nenaivugal illai endral esayna enna enbhathu theriyah vanthurikahthu...

Naresh சொன்னது…

Hey Siva, A good narration of your thoughts on music... It was really funny to read... This also reminds me about my experience in band in school... I was also a part of that troop, having trumpet in my hand... Without playing i was just mimicking as if i was playing it... We were supposed to march in between a large crowd, just before the Chief guest and lead him to the stage... All our classmates noticed that and you knew what they would have done... it was really embrassing then... But now it seems to be really funny when thinking of it. And also that Singing competition.. Haiyo.. I couldn't forget that... That compulsion to sing.... That was the last time i sung a song before a group of people :)... Really good keep writing...

Dinesh kumar சொன்னது…

Isaina enna?
adikkira kaatrula iruku
alugura kulanthaila irukku
ada oongitta irukku
enkitta iruku...

Mr Stress Siva nice review of your good olden thoughts... Lagye Rahoo...

gomathivijayakumar சொன்னது…

theriyathu theriyathu nu nee.........pala informations share pannu vadu unooda style!
a coherent narration with right amount of technicallity in it! good.
gomathi.