நான் சிறு வயது முதலே யோகா மீது ஏன் வெறுப்புக் கொண்டேன் என்று இந்த வலைபதிவில் பதிய விரும்புகிறேன். முதல் முறையாக நான் யோகா கத்துக்க " வேண்டி இருந்தது " என்னுடைய நாலாவது வகுப்பு கோடை விடுமுறையில். Leave அ enjoy பண்ண விடாம swimming class காலைலே முடிச்ச உடனே யோகா class. Leave enjoy பண்ண முடியததுனாலையே எனக்கு வெறுப்பு வந்திச்சு. And as I was the youngest there the asanas that my classmates found difficult were a cake walk for me. So I thought yoga was meant for oldies who cannot walk the stairs to methodically stretch their muscles.
The second instance was when I was planning to treat myself with the summer vacation in eighth standard. Imagine the situation when whole of your home is filled with cousins and you are asked to go to yoga class from morning till evening with homework in the night! நான் யோகா class மறுப்பு போராட்டம் பண்ணினேன். விளைவு யோகா class co-ordinator இடம் counselling அழைத்துச் செல்லப்பட்டேன். மறுப்பு வீண் என்று தெரிந்த பின் என் நிலையை நொந்த படி வகுப்பிற்கு செல்ல சம்மதித்தேன்.
அங்கு போன பின் தான் தெரிந்தது அது வகுப்பு அல்ல சிறை என்று. நல்ல வேளை அமைதிசெல்வன்(rest in peace) மற்றும் பிரவீனா இருந்தார்கள் பேச்சுத் துணைக்கு. அது சிறுவர்களுக்கான வகுப்பு ஆனதால் பெற்றோரை கவர moral education கிளாஸ் ஐயும் புகுத்தி இருந்தார்கள். அதில் அவர்கள் கூறியவை
- அப்பாவுடைய வண்டியை துடைக்க வேண்டும்.
- அம்மாவிற்கு சமையலில் ஒத்தாசை செய்ய வேண்டும்.
இவை இரண்டையும் நான் ஏற்கனவே செய்து கொண்டு இருந்ததால் அவை எனக்கு பொருந்தவில்லை. Only then I realised that those were meant for affluent children throwing temper tantrums.
home work செய்ய சொல்லி torture வேற.
முடிக்கும் போது அனைவரும் ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று விதி முறை. நான் அமைதியின் team இல் சேர்ந்து கொண்டேன். அங்கும் யோகா master களை கிண்டல் பண்ணும் கதா பாத்திரங்கள் தான். அங்கு எனக்கு பிடிக்காத ஒன்று பெரிய குருஜி இடம் போகும் போது நம்மை கீழே தள்ளி விடுவார்கள், வெளியில் இருந்து பார்க்கும் போது நாமாக காலில் விழும் படியாக இருக்கும். நிறைவாக feedback session.
The question was who came there without any liking and after the course liked it very much? I knew they were trapping me. so I did not raise the hand. after begging for some time the master asked me why I did not answer. I told them I never afterward liked the course and still I disliked the course. My intention was not to hurt them but to show my angst.
சிறிது வருடங்களுக்கு பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி பூசலில் பிரிந்து விட்டார்கள். அடுத்தவர்களின் மனங்களில் மாற்றம் உண்டக்கியவர்களால் அவர்களது மனங்களில் சாந்தி நிலவ செய்ய முடியவில்லை.
அதற்கடுத்து அம்மாவையும் வேறு ஒரு யோகா class இல் சேர்த்து விட்டார் அப்பா. நான் அம்மாவை கூப்பிட போகும் போது எனக்கும் யோகா தெரியும் என்று திரி கொளுத்தி போட என்னையும் volounteer ஆக சேர்த்து கொண்டார்கள். அதில் ஒரு முறை அனைவரையும் 2 பேர்களாக பிரித்து ஒருவரை ஒருவர் கண்களைப் பார்த்த வாறு உட்கார்ந்து இருக்க வைக்கப் பட்டார்கள். அனைவரும் அழுது கொண்டு இருந்தார்கள். ( எதிர்த்து உட்கார்ந்து இருந்தவர்கள் அவ்வளவு அசிங்கமாகவா இருந்தார்கள் ?). ஆனால் எனக்கு எதிரில் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்து கொண்டு இருந்தார்கள். ஏன்?
எனக்கு யோகா பிடிக்காமல் போனதற்கு காரணமாக நான் கருதுபவை.
- In most places the classmates were very old and the reason they came there were entirely different from mine.
- The classmates believe that yoga is a panacea for all their ailments which are mostly psycho-somatic.
- I believe I dont have any such diseases.
- After the class the students talk to each other in a polite manner which looks very odd when you have met the person earlier. But this effect fades faster than Ebbinghaus curve of forgetting.
- All yoga masters advocate vegetarianism. I don't know what hatred they have towards non-vegans. and I am a pure non-vegan
- The undue respect they show the guruji as if he is the reincarnation.
- Not to include nithyananda, premananda, scandals