புதன், 6 ஜனவரி, 2010

stich in time

இன்னும் ஸ்கூல்லே நிறைய எக்ஸ்ட்ரா கறிகுளர் அக்ட்இவிட்டி லே ஈடு பட்டு இருக்கலாமோ என்று நினைக்க தோணுது .
பள்ளிஇல் படிப்பு தவிர வேறு ஒரு செயலை நினைக்கவே இல்லை.ஆனால் படிப்பிலும் முதலாவதாக வர வில்லை. விளையாட்டு கேளிக்கைகளிலும் ஈடு படவில்லை.
திரிசங்கு சொர்க்கம் தான். விளையாட சென்றால் nerd என்று  அவர்கள் கேலி செய்தார்கள்.
இங்கோ ஒன்றும் தெரியாதவன்  என்று ஏளனம் செய்தார்கள்.
jack of all trades master of none.
கல்லூரியிலும் அதே நிலை தான் விடுதியில் தினம் சின்னஞ் சிறு கதைகள் பேசி கழிந்தது.
ஒரு புது ப்ராஜெக்ட் செய்யவோ, நூலகம் சென்று படிக்கவோ இல்லை. gre படிக்க என்று பல மணிநேரம் கழிந்தது.ஆனால் அது கால் அணாவிற்கு அது பிரயோஜனபடவில்லை.
இன்றோ பல மணி நேரம் புடிக்காத விஷயங்களை படிக்க வேண்டி உள்ளது. இதை கல்லூரியில் படித்து இருந்தால் ஒரு தங்க பதக்கமே வாங்கி இருக்கலாம்.
இன்று படிப்பது வாழ்க்கைக்கு சிறிதும் உபயோகம் இல்லாத வெறும் பேச்சாக இருக்கிறது.

என்ன செய்ய காலத்தே பயிர் செய் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.
உபயோகமாக ஏதாவது செய்யலாம் என்று ஏரோ modelling வகுப்பு செல்லலாம் என்று நினைத்தேன். quorum இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.
நாம ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கிறது.
முதல் வலை பதிவே ஒரு cynic ஆக இருப்பதில் எனக்கு வருத்தம் தான். எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டுமே.
என்ன நான் சொல்றது

4 கருத்துகள்:

paary சொன்னது…

நல்லா தான் எழுதுறாங்க ஏரோ modelling, எல்லாம் பில்ட் up நம்பாதீங்க.. blog ல எழுதுனும் கருதுகுன்னு எழுதுராங்கயா ...

ponni சொன்னது…

possibly the remnants of the future volcano

sugu சொன்னது…

உலகின் மேதைகள் என்று போற்றப்படும் பலர் அவர்களது சிறு வயதில் இத்தகைய வியைக்கத்தக்ஹு செயல்களில் ஈடுபட்டதும் அதனால் அவர்கள் மற்றவர்களால் கஷ்டபட்டதும் பல புத்தகங்களின் மூலம் அறிதிருகிறேன்...நேரடியாக பார்கவில்லை என்ற ஏக்கம் நேற்றுவரை புகைந்து கொண்டேருந்தது என்னுல்..இன்றோ அது சாத்தியம் உன்னால்...

Unknown சொன்னது…

time is never gone..innum neriya extracurricular activities nammukku irruku..
Dance kathukoo..
unna vachu comedy ethum try pannale..