அனைத்தயும் கலந்துவிட்டு இரண்டு நாட்கள் ஊற வைத்து விடுவேன் பின்பு ஸ்பிரிட் லாம்பில் போட்டு எரித்து விடுவேன். பல முறை கொழுந்து விட்டு எரியும். பின்பு தான் தெரிந்தது நமது மருந்துகள் பல inflammable என்று.எனக்கு அதில் புடித்த விசயமே நாம் என்ன தான் கலந்தாலும் 2,3 layer ஆக பிரிந்து இருக்கும். miscibility பற்றி தெரியாத வயது.
பின்பு எனக்கு effervescence மீது காதல் வந்தது. அதனால் toilet acid தான் எனது குறி. baking soda ,vinegar போன்றவற்றை கலந்து ஒரு புட்டியில் அடைத்து வைத்தால் அது உடைத்து வெளி ஏறும்.எனது ரசாயனங்கள் சில ( bleaching powder, whitner, stain remover, tooth paste, boric acid{carrom board powder}, ink, eucalyptus oil, and all used medicenes). எனது முக்கிய heat source பழைய வெடிகள்.
ஒரு முறை என்னுடைய ஆர்வ கோளாரால் அடுத்த வீட்டில் தீ வைத்ததாக ஆகி விட்டது .என்ன பண்றது ஒரு விஞ்ஞானி வாழ்கையில் இதல்லாம் சாதாரணம்.
- சில mishaps
- பள்ளியில் ஒரு முறை செய்முறை வகுப்பில் அனைத்து திரவங்களையும் boiling tube இல் கலந்து கொண்டு இருந்தேன். அப்போது என்ன நடந்தது என்றே தெரியவில்லை பிங்க் நிற வாயு ஒன்று வெளியேறியது. நல்ல வேளை ஜன்னல் பக்கத்தில் இருந்ததனால் அதை அப்படியே தூக்கி எறிந்து விட்டேன் .till this date i dont know what the pink gas is.!!!
- அதே போல் கல்லூரியில் பல முறை standard measuring flask இல் தேவையானவற்றை கலந்து இறுக்கி மூடி பின்பு hot plate இல் வைத்து விட்டு தண்ணீர் குடிக்க சென்று விட்டேன் (என்ன வெட்டி முறித்து விட்டேன் ...) ஒரே களேபரம். என்னவென்று பார்த்தால் நான் வைத்தது தடம் தெரியாமல் வெடித்து விட்டு இருந்தது. It shattered into small pieces that we could not actually locate the shards. பாவம் விபின் அவன் தான் அதற்கு முன்னால் நின்று கொண்டு இருந்தான் .
- பிறிதொருமுறை theory class இல் படித்ததை practical ஆக try பண்ண முயற்சித்தேன். ஒரு culture contaminate ஆகி விட்டது. books told " disinfect the contaminated culture with acid or heat" before discarding. நானும் வேகமாக conc. sulphuric acid (2.5l) bottle எடுத்து கொண்டு conical flask இல் ஊற்ற , அடுத்த நொடி என் கையில் flask இன் கழுத்து பகுதி மட்டும் இருக்க மீதி வெடித்து சிதறியது. இப்போது என் ஒரு கையில் 2.5l sulphuric acid உள்ளது அடுத்த கையில் வெடித்து சிதறியவை.
இது என்னுடைய chemistry விளையாட்டுகள் தான் பிறகு physics பற்றி கூறுகிறேன்.
2 கருத்துகள்:
being alone, results in so many things. because of the enthusiasists, loss of resources!!! curse the teachers!!!
ivar ariviyal methai..entha allvukku ketta.. 2yr biotech padicha piragu..genetic engineering sem exam munnadi..."what is a gene??" keta arivumedha... i still remember that question in our combined so called studies in hostel...also a perfect student no.1...coz he got 1/20 mark in immunology...
arasiyala ithellam sagachamappa..
கருத்துரையிடுக